தங்கம் பவுனுக்கு ரூ.64 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.64 குறைந்து, சனிக்கிழமை ரூ.21,584-க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.64 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.64 குறைந்து, சனிக்கிழமை ரூ.21,584-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஆகிய காரணங்களால் இரு நாள்களாக அதிகரித்த தங்கத்தின் விலையில், சனிக்கிழமை சற்று வீழ்ச்சியடைந்தது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.8 குறைந்து, ரூ.2,698 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.635 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.39,035-க்கு விற்பனையானது.

சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

ஒரு கிராம் தங்கம் 2,698
ஒரு பவுன் தங்கம் 21,584
ஒரு கிராம் வெள்ளி 41.80
ஒரு கிலோ வெள்ளி 39,035

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

ஒரு கிராம் தங்கம் 2,706
ஒரு பவுன் தங்கம் 21,648
ஒரு கிராம் வெள்ளி 42.40
ஒரு கிலோ வெள்ளி 39,670

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com