தங்கம் பவுனுக்கு ரூ.88 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.88 அதிகரித்து, செவ்வாய்க்கிழமை ரூ.22,360-க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.88 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.88 அதிகரித்து, செவ்வாய்க்கிழமை ரூ.22,360-க்கு விற்பனையானது.
இந்திய ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி, பங்குச்சந்தையில் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து, ரூ.2,795-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,900-க்கு விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

ஒரு கிராம் தங்கம் 2,795
ஒரு பவுன் தங்கம் 22,360
ஒரு கிராம் வெள்ளி 44.80
ஒரு கிலோ வெள்ளி 41,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com