தங்கம் பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 22) பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.22,136-க்கு விற்பனையானது.

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 22) பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.22,136-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச் சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
சென்னையில் வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து, ரூ.2,767-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, 41 ரூபாய் 30 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.41,300 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம் 2,767
1 பவுன் தங்கம் 22,136
1 கிராம் வெள்ளி 41.30
1 கிலோ வெள்ளி 41,300

புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம் 2,757
1 பவுன் தங்கம் 22,056
1 கிராம் வெள்ளி 41.10
1 கிலோ வெள்ளி 41,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com