தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 26) பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.22, 264}க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 26) பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.22, 264}க்கு விற்பனையானது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.2,783}க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து 41 ரூபாய் 60 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.41, 600 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
தங்கம் 1 கிராம் 2,783
தங்கம் 1 பவுன் 22, 264
வெள்ளி 1 கிராம் 41.60
வெள்ளி 1 கிலோ 41,600

சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
தங்கம் 1 கிராம் 2,773
தங்கம் 1 பவுன் 22,184
வெள்ளி 1 கிராம் 41.50
வெள்ளி 1 கிலோ 41,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com