தங்கம் பவுனுக்கு ரூ.8 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.22,184-க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.8 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.22,184-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கம், வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.2,773-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.44.20-க்கு விற்பனையானது. கட்டி வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.
சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,773
ஒரு பவுன் தங்கம் 22,184
ஒரு கிராம் வெள்ளி 44.20
ஒரு கிலோ வெள்ளி 44,100
வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,772
ஒரு பவுன் தங்கம் 22,176
ஒரு கிராம் வெள்ளி 44.30
ஒரு கிலோ வெள்ளி 44,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com