தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.22,736}க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.22,736}க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 7 உயர்ந்து, ரூ.2,842}க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரூ கிராம் 42 ரூபாய் 30 பைசாவாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.42,300 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்}இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,842
1 பவுன் தங்கம் 22,736
1 கிராம் வெள்ளி 42.30
1 கிலோ வெள்ளி 42,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com