தங்கம் பவுனுக்கு ரூ. 176 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 176 குறைந்து ரூ.23, 112-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் பவுனுக்கு ரூ. 176 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 176 குறைந்து ரூ.23, 112-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.22 குறைந்து ரூ.2,889- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,500 -ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ரூ. 2,889
1 பவுன் தங்கம் ரூ. 23,112
1 கிராம் வெள்ளி ரூ. 41.50
1 கிலோ வெள்ளி ரூ. 41, 500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com