சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா பட டீசர்!

இதன் பாடல்கள் டிசம்பர் 5 அன்று வெளிவரவுள்ளன.
சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா பட டீசர்!

கிடாரி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடித்துள்ள படம் - பலே வெள்ளையத் தேவா. அறிமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா போன்றோர் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இதன் பாடல்கள் டிசம்பர் 5 அன்று வெளிவரவுள்ளன. போகன் படத்துடன் இணைந்து இந்தப் படமும் டிசம்பர் 23 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com