சோ மறைவு: கமல் இரங்கல்!

முக்கிய நபரை நாம் இழந்துவிட்டோம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும்..
சோ மறைவு: கமல் இரங்கல்!

பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி (82) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு காலமானார்.

சோவின் மறைவு குறித்து ட்விட்டரில் கமல் கூறியதாவது:

முக்கிய நபரை நாம் இழந்துவிட்டோம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த வருத்தங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com