மலையாளத்தில் அறிமுகமாகும் த்ரிஷா!

இன்றுவரை ஒரு மலையாளப் படத்தில் கூட நடித்ததில்லை...
மலையாளத்தில் அறிமுகமாகும் த்ரிஷா!

த்ரிஷா, நடிக்க ஆரம்பித்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! ஆனால் இன்றுவரை ஒரு மலையாளப் படத்தில் கூட நடித்ததில்லை. 

இப்போது ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நல்ல வாய்ப்பாக உள்ளதால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது அவர் மோகினி, சதுரங்க வேட்டை 2, என்.எச்.-10 படத்தின் ரீமேக் , விஜய் சேதுபதியுடன் ஒரு படம், நிவின் பாலியுடன் ஒரு மலையாளப் படம் என பல படங்களில் நடித்துவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com