கொடிக்கு யூ; காஷ்மோராவுக்கு யூ/ஏ!

தீபாவளி அன்று வெளியாகும் கொடி படத்துக்குத் தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.
கொடிக்கு யூ; காஷ்மோராவுக்கு யூ/ஏ!

எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்ததாக இயக்கியுள்ள கொடி படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இது அரசியல் கதை கொண்ட படம். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். 

தீபாவளி அன்று வெளியாகும் கொடி படத்துக்குத் தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேசமயம் அதே நாளில் வெளியாகும் கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com