ஜி.வி. பிரகாஷ் படத்தில் வடிவேலு!

ஜி.வி. பிரகாஷ் - வடிவேலு கூட்டணியில் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் படத்தில் வடிவேலு!

ஜி.வி. பிரகாஷ் - வடிவேலு கூட்டணியில் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளது. இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலா படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார். இதில் நகைச்சுவை வேடத்தில் வடிவலு நடிக்கிறார். 

பலவருடங்களுக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் வடிவேலு. விஷால் நடிக்கும் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ள வடிவேலு, அதற்கு அடுத்ததாக இந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com