இந்தாண்டு இறுதிக்குள் விஸ்வரூபம் 2

இந்த ஆண்டின் இறுதிக்குள் விஸ்வரூபம்-2 படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இந்தாண்டு இறுதிக்குள் விஸ்வரூபம் 2

இந்த ஆண்டின் இறுதிக்குள் விஸ்வரூபம்-2 படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இதுகுறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பதிந்துள்ள செய்தி: ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. 2017-ஆம் ஆண்டுக்குள் விஸ்வரூபம்-2 திரைப்படத்தை வெளிக்கொண்டு வருவதற்கான பொறுப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஏற்றுள்ளது. விஸ்வரூபம்-2 திரைப்படத்தை நீங்கள் இனி பார்க்க முடியும். அரசியல் குறுக்கீடுகள் இருந்த போதிலும் நான் தொடர்ந்து போராடினேன். அதுவும் நல்ல அனுபவம்தான் என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com