சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இப்படத்தில் வைபவி, விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள். தயாரிப்பு - விடிவி கணேஷ். இயக்கம் - சேதுராமன்.
சிம்புவின் இசையமைப்பில் உருவான பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.