தனுஷ் நடித்து இயக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், தான் இயக்கும் அடுத்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்..
தனுஷ் நடித்து இயக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், தான் இயக்கும் அடுத்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நான் அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நான் அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறேன். எனது 37-வது படம் குறித்து அடுத்த வருடம் நிறைய சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com