பிரபுதேவா நடித்துள்ள குலேபகாவலி பட டிரெய்லர்!

ஹன்சிகாவுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்துள்ள படம் - குலேபகாவலி. கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது...
பிரபுதேவா நடித்துள்ள குலேபகாவலி பட டிரெய்லர்!

எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு பலவருடங்கள் கழித்து தமிழில் தேவி படத்தில் நடித்த பிரபுதேவா, இப்போது மேலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

ஹன்சிகாவுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்துள்ள படம் - குலேபகாவலி. கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com