ஆஸ்கர் விருதில் ஏற்பட்ட குழப்பம்! தவறாக விருது அறிவிக்கப்பட்ட லா லா லேண்ட்! (வீடியோ)

சிறந்த படத்துக்கான விருதை அறிவிக்கும்போது தவறுதலாக லா லா லேண்ட் படம் ...
ஆஸ்கர் விருதில் ஏற்பட்ட குழப்பம்! தவறாக விருது அறிவிக்கப்பட்ட லா லா லேண்ட்! (வீடியோ)

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. 

லா லா லேண்ட் படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படத்துக்கான விருதை அறிவிக்கும்போது தவறுதலாக லா லா லேண்ட் படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது மூன்லைட் படத்துக்குக் கிடைத்ததால் இந்தத் தவறு உடனே சரிசெய்யப்பட்டு மூன்லைட்டுக்கு விருது அறிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com