அமெரிக்காவில் ரஜினி எடுத்த செல்ஃபி வீடியோ!

அமெரிக்காவில் ரஜினி எடுத்த செல்ஃபி வீடியோ!

சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினி அங்கு செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்தக் காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

காரை ஒருவர் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார் ரஜினி. இந்தக் காணொளி சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினி நடித்துவரும் காலா படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஹூமா குரேஸி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com