64 வது ஜியோ ஃபிலிம் ஃபேர் விருதுகள்... வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்!

பிராந்திய வாரியாக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிக் கலைஞர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் வென்ற பிரிவுகள்...
64 வது ஜியோ ஃபிலிம் ஃபேர் விருதுகள்... வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்!

வாழ்நாள் சாதனையாளர் விருது:

சனிக்கிழமை இரவு நடைபெற்ற 64 வது ஜியோ ஃபிலிம் ஃபேர் விருது விழாவில், 2017 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலாவுக்கு வழங்கப் பட்டது. அவர் பெருமைக்குரிய அந்த விருதை தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் தனது கணவருமான கிருஷ்ணாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பிராந்திய வாரியாக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிக் கலைஞர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் வென்ற பிரிவுகள்...

தமிழ்:

  • சிறந்த திரைப்படம்: ஜோக்கர்
  • சிறந்த இயக்குனர்: சுதா கே. பிரசாத் (இறுதிச் சுற்று)
  • சிறந்த நடிகர் : மாதவன் (இறுதிச் சுற்று)
  • சிறந்த நடிகை: ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
  • சிறந்த குணச்சித்திர நடிகர் :சமுத்திர கனி (விசாரணை)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: தன்ஷிகா (கபாலி)
  • சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
  • சிறந்த பாடலாசிரியர்: தாமரை (அச்சம் என்பது மடைமையடா திரைப்படத்தில் தள்ளிப் போகாதே பாடலுக்காக)
  • சிறந்த பாடகர்: சுந்தரைய்யர் ( ஜோக்கர் திரைப்படத்தில் ஜாஸ்மின் பாடலுக்காக)
  • சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் ( கபாலி திரைப்படத்தில் மாயநதி பாடலுக்காக)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: திரு ( 24 திரைப்படத்துக்காக)

தெலுங்கு:

  • சிறந்த திரைப்படம்: பெல்லி சூப்புலு
  • சிறந்த இயக்குனர்: வம்சி பைத்தபல்லி: ஊப்பிரி திரைப்படத்துக்காக
  • சிறந்த நடிகர்: ஜூனியர் என் டி ஆர் (நானக்கு பிரேமதோ)
  • சிறந்த நடிகை: சமந்தா ( A.. Aa)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்: ஜெகபதி பாபு( நானக்கு பிரேமதோ)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: நந்திதா ஸ்வேதா( எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா)
  • சிறந்த இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்( நானக்கு பிரேமதோ)
  • சிறந்த பாடலாசிரியர்: ராமஜோகய்ய சாஸ்திரி: பிரணமம்( ஜனதா கரேஜ் திரைப்படத்துக்காக)
  • சிறந்த பாடகர்: கார்திக் (எல்லிப்போகே  ஷ்யாமளா (A...Aa)
  • சிறந்த பாடகி: சித்ரா (நேனு ஷைலஜா திரைப்படத்தின்... இ பிரேமகி பாடலுக்காக)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: பிஎஸ். வினோத் (ஊப்பிரி திரைப்படத்துக்காக)
  • சிறந்த நடன அமைப்பாளர்( சேகர் விஜே ( ஜனதா கரேஜ் திரைப்படத்தின்.. ஆப்பிள் பியூட்டி பாடலின் நடன அமைப்புக்காக)

மலையாளம்:

  • சிறந்த திரைப்படம்: மகேஷின்டே  பிரதிகாரம்
  • சிறந்த இயக்குனர்: திலீஷ் போத்தன் (மகேஷின்டே பிரதிகாரம்)
  • சிறந்த நடிகர்: நிவின் பாலி( ஆக்‌ஷன் ஹீரோ பிஜு)
  • சிறந்த நடிகை: நயன் தாரா (புதிய நியமம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்: விநாயகன்( கம்மட்டிபாடம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: ஆஷா சரத் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
  • சிறந்த இசையமைப்பாளர்: பிஜிபால் (மகேஷின்டே பிரதிகாரம்)
  • சிறந்த பாடலாசிரியர் மது வாசுதேவன் (ஒப்பம் திரைப்படத்தின் சின்னம்மா பாடலுக்காக)
  • சிறந்த பாடகர்: எம்.ஜி.ஸ்ரீகுமார் (சின்னம்மா பாடலுக்காக)
  • சிறந்த பாடகி: சின்மயி (ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைப்படத்தின் ஊஞ்சலில் ஆடு பாடலுக்காக)

கன்னடம்:

  • சிறந்த திரைப்படம்: திதி
  • சிறந்த இயக்குனர்: ரிஷப் ஷெட்டி(கிரிக் பார்ட்டி)
  • சிறந்த நடிகர்: ஆனந்த் நாக் (கோதி பன்னா சாதாரண மைகட்டு)
  • சிறந்த நடிகை: ஷ்ரத்தா ஸ்ரீநாத் (யூ டர்ன்)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்: வஷிஷ்ட சிம்ஹா (கோதி பன்னா சாதாரண மைகட்டு)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: சம்யுக்தா ஹெக்டே (கிரிக் பார்ட்டி)
  • சிறந்த இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத் (கிரிக் பார்ட்டி)
  • சிறந்த பாடலாசிரியர்: ஜெயந்த் கைகினி
  • சிறந்த பாடகர்: விஜய் பிரகாஷ்
  • சிறந்த பாடகி : அனன்யா பட் 

விமர்சக விருதுகள்:

தமிழ் :

சிறந்த நடிகர்: சூர்யா (24)
சிறந்த நடிகை: த்ரிஷா ( கொடி)

தெலுங்கு:
சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (சரைனோடு)
சிறந்த நடிகை: ரித்து வர்மா (பெல்லி சூப்புலு)

மலையாளம்: 
சிறந்த நடிகர்: துல்கர் சல்மான் (களி & கம்மட்டிபாடம்)

கன்னடம்: 
சிறந்த நடிகர்: ரக்‌ஷித் ஷெட்டி (கிரிக் பார்ட்டி)
சிறந்த நடிகை: ஷ்ருதி ஹரிஹரன்( கோதி பன்னா சாதாரண மைகட்டு)

புதுமுக விருதுகள்:

  • சிறந்த புதுமுக நடிகர்: சிரிஷ் (மெட்ரோ)
  • சிறந்த புதுமுக நடிகை: மஞ்சிமா மோகன் ( அச்சம் என்பது மடமையடா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com