உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள்!

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள்!

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா நடிக்கும் படத்துக்கு இப்படை வெல்லும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். 

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com