ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 ஹிந்திப் படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 ஹிந்திப் படத்தின் டிரெய்லர் வெளியீடு!

தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது...

தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தீபக் ஷிவ்தாசனி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சாஹில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - ஜூலி 2. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com