என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் டீசர் வெளியீடு!

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை - இஷான் தேவ்.
என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் டீசர் வெளியீடு!

ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் - என் ஆளோட செருப்பக் காணோம். 

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை - இஷான் தேவ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com