ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு: டீசர் வெளியீடு!

சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்... 
ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு: டீசர் வெளியீடு!

டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்துள்ள படம் - அடங்க மறு. 

சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜெயம் ரவியின் 24-வது படம் இது. தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ளார். இசை - சாம் சிஎஸ். 

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com