ரஜினியின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.
காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.