சீமானின் அடுத்தப் படம்: கடவுள் 2

கடவுள் 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்...
சீமானின் அடுத்தப் படம்: கடவுள் 2

இயக்குநர் வேலு பிரபாகரனின் இயக்கும் புதிய படத்தில் சீமானும் பாரதிராஜாவும் நடிக்கவுள்ளார்கள். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடவுள் 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு கடவுள் படத்தை இயக்கினார் வேலு பிரபாகரன். இதன் அடுத்தப் பாகம் இது. 

சீமான், 2013-ல் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ படத்தில் நடித்தார். அதன்பிறகு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது.

இன்று இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com