நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் சூரி. சமீபத்தில் அவரது டிவிட்டரில் தன்னைப் போலவே டப் ஸ்மாஷில் பேசி காமடி கலாட்டா செய்த பெண்ணை பாராட்டி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.