ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மஜித் மஜிதி படத்தின் டிரெய்லர்!

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்...
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மஜித் மஜிதி படத்தின் டிரெய்லர்!

பிரபல இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டர் கநாநாயகனாக  நடித்துள்ளார்கள்.

இந்தியாவில் மார்ச் 23 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com