கார்த்திக் - கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கி வருகிறார்... 
கார்த்திக் - கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கி வருகிறார். 

தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - சாம் சி.எஸ். ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 27 அன்று மிஸ்டர் சந்திரமெளலி வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com