சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தொகுப்பாளர் மாற்றம்!

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. ..
சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தொகுப்பாளர் மாற்றம்!

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளராக ஜிகே பிரசன்னா முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென விலகியதையடுத்து, தற்போது அவருக்குப் பதிலாக பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. 

ஆர்கே நகர், குப்பத்து ராஜா, பார்ட்டி, சண்டக்கோழி 2 ஆகிய படங்களுக்குத் தற்போது பணியாற்றி வருகிறார் பிரவீன் கே.எல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com