திரை விமரிசனம்

வெற்றிமாறனின் ‘வட சென்னை’ - திரை விமரிசனம்

அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' திரைப்படத்திற்கு நிகரான படைப்பை தமிழிலும் சாதித்திருக்கும் வெற்றி மாறனின்...

18-10-2018

தேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்!

தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. 

14-10-2018

விஜய் சேதுபதியின் 96 -  சினிமா விமரிசனம்

இத்திரைப்படத்தை ‘காண வேண்டிய சித்திரம்’ என்பதை விடவும் ‘உணரப்பட வேண்டிய ஒரு நல்ல அனுபவம்’ என்றே சொல்லலாம்... 

05-10-2018

பா. இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ - சினிமா விமரிசனம்

பெயரிலேயே மறைமுகமாகத் தொக்கி நிற்கும் சாதிய அடையாளம் முதல் தேநீர்க் குவளைகள் இணைந்து நிற்கும் இறுதிக்காட்சி வரை...

29-09-2018

மணி ரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ - சினிமா விமரிசனம்

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தை ஒருவகையில் ‘நாயகனின்’ நீட்சி என்றுகூடச் சொல்லலாம். வேலு நாயக்கருக்கு மூன்று மகன்கள் இருந்திருந்தால்...

28-09-2018

செக்கச் சிவந்த வானம்: பிடித்தவையும் பிடிக்காதவையும்!

ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் அளிக்கும் பரவசம் படத்தைக் குதூகல உணர்வுடன் பார்க்க வைக்கிறது...

27-09-2018

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்

ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி வரும் போது அதை முந்தைய பாகத்தோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் சாமி 2, புலியைப் பார்த்து....

22-09-2018

'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!

மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது.

19-09-2018

சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ - சினிமா விமரிசனம்

ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகப் பயணிப்பதில் ‘சீமராஜா’ வெற்றி பெற்றிருக்கிறது...

14-09-2018

விமர்சனம்: 60 வயது மாநிறம்

தந்தையைத் தொலைத்துவிட்டு பரிதவிப்பாய் அலையும் மகன், அவரைத் தேடி அடைந்தாரா என்பதுதான் "60 வயது மாநிறம்' திரைப்படம்.

03-09-2018

மேற்கு தொடர்ச்சி மலை - விமர்சனம்

இந்திய விவசாயிகளின் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது "மேற்கு தொடர்ச்சி மலை'.

26-08-2018

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ - சினிமா விமரிசனம்

கோலம் சரியாக உருவாகததால் அலங்கோலமாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்... 

17-08-2018