இணைய தள டி.வி.யில் விசு

நடிகரும் இயக்குநருமான விசு "விசுமா டி.வி.' என்ற இணைய தள டி.வி.யை தொடங்கியுள்ளார். இந்த டி.வி.மூலமாக தனது ரசிகர்களை அவர் சந்திக்க உள்ளார்
இணைய தள டி.வி.யில் விசு

நடிகரும் இயக்குநருமான விசு "விசுமா டி.வி.' என்ற இணைய தள டி.வி.யை தொடங்கியுள்ளார். இந்த டி.வி.மூலமாக தனது ரசிகர்களை அவர் சந்திக்க உள்ளார். அவரது பாணியில் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "முதுகுப்பக்கம்', "சகலகலா சம்பந்தி', "இசை உலகம்', "டாக்ஷோ' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகவுள்ளது. தன் சினிமா பயணத்தில் அவர் சந்தித்த நிகழ்வுகளை மையமாக கொண்டு "முதுகுப்பக்கம்' நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது. இந்த வெப் டிவியை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com