ரசிகர்களின் வரவேற்பை பெற்ற விவேகம் டீஸர்!

"வீரம்', "வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விவேகம்'.
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற விவேகம் டீஸர்!

"வீரம்', "வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விவேகம்'. ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த மே 11-ஆம் தேதி படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் "நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட' என உன் முன்னால் நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. NEVER EVER GIVE UP என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் லட்சக்கணக்கானோரைப் பார்க்க வைத்துள்ளது. டீஸர் வெளியான 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை  வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com