ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்

1961 எபிசில் (ஆங்கிலம்)
ஸ்ரீசைல மகாத்மியம் (கன்னடம்)

1962
மான் மௌஜி (ஹிந்தி)

1964
மனே அளியா (கன்னடம்)
சின்னத கொம்பே (கன்னடம்)

1965
மாவன மகளு (கன்னடம்)
மனசுலு மமதாலு (தெலுங்கு)
வெண்ணிற ஆடை

(தமிழில் முதல் படம்)
ஆயிரத்தில் ஒருவன்
(எம்.ஜி.ஆருடன் முதல் படம்)
கன்னித்தாய்
நன்ன கர்த்தவ்யா (கன்னடம்)

1966
மோட்டார் சுந்தரம் பிள்ளை
முகராசி
தனிப்பிறவி
ஆஸ்தி பருலு (தெலுங்கு)
சந்திரோதயம்
பதுகுவ தாரி (கன்னடம்)
கௌரி கல்யாணம்
மேஜர் சந்திரகாந்த்
மணி மகுடம்
ஆமே எவரு? (தெலுங்கு)
குமரிப்பெண்
நவராத்ரி (தெலுங்கு)
யார் நீ?
நீ
கூடாச்சாரி 116 (தெலுங்கு)

1967
தாய்க்குத் தலைமகன்
அபூர்வ பிறவிகள்
நான்
மாடி வீட்டு மாப்பிள்ளை
அரச கட்டளை
சிக்கடு தொரகடு (தெலுங்கு)
கோபாலுடு பூபாலுடு (தெலுங்கு)
காவல்காரன்
கந்தன் கருணை
ராஜா வீட்டுப் பிள்ளை
மகராசி

1968
ரகசிய போலீஸ் 115
தேர்த்திருவிழா
பிரம்மச்சாரி (தெலுங்கு)
குடியிருந்த கோயில்
சுக துக்காலு (தெலுங்கு)
கலாட்டா கல்யாணம்
பணக்காரப் பிள்ளை
கண்ணன் என் காதலன்
நிலுவு தோபிடி (தெலுங்கு)
மூன்றெழுத்து
பொம்மலாட்டம்
புதிய பூமி
காதல் வாகனம்
கணவன்
முத்துச்சிப்பி
எங்க ஊர் ராஜா
பாக்தாத் கஜ தொங்கா (தெலுங்கு)
இஸ்ஸாத் (ஹிந்தி)
ஒளி விளக்கு (எம்ஜிஆரின்
நூறாவது படம்)
அன்று கண்ட முகம்
திக்க சங்கரய்யா (தெலுங்கு)

1969
ஸ்ரீராம கதா (தெலுங்கு)
ஆதர்ஸ குடும்பம் (தெலுங்கு)
நம்நாடு
அதிர்ஷ்ட வந்தலு (தெலுங்கு)
தெய்வ மகன்
குருதட்சிணை
கதாநாயகடு (தெலுங்கு)
கடலாடு வடலாடு (தெலுங்கு)
அடிமைப்பெண்
கண்டி கோட்ட ரகஸ்யம் (தெலுங்கு)

1970
எங்க மாமா
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
தேடி வந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
எங்கிருந்தோ வந்தாள்
அனாதை ஆனந்தன்
பாதுகாப்பு
அலிபாபா நலபை தொங்கலு (தெலுங்கு)

1971
குமரிக்கோட்டம்
சுமதி என் சுந்தரி
சவாலே சமாளி
தங்க கோபுரம்
அன்னை வேளாங்கன்னி
ஆதிபராசக்தி
நீரும் நெருப்பும்
ஒருதாய் மக்கள்

1972
ஸ்ரீகிருஷ்ண விஜயமு (தெலுங்கு)
ராஜா
திக்கு தெரியாத காட்டில்
ராமன் தேடிய சீதை
பட்டிக்காடா பட்டணமா
தர்மம் எங்கே
அன்னமிட்டகை
சக்தி லீலை
ஸ்ரீகிருஷ்ண சத்யா (தெலுங்கு)
பார்யா பிட்டலு (தெலுங்கு)


1973
நீதி
கங்கா கௌரி
வந்தாளே மகராசி
பட்டிக்காட்டு பொன்னையா
சூரிய காந்தி
பாக்தாத் பேரழகி

1974
தேவுடு சேசின மனசிலு (தெலுங்கு)
டாக்டர் பாபு (தெலுங்கு)
திருமாங்கல்யம் (ஜெயலலிதாவின் நூறாவது படம்)
தேவுடு அம்மாயி (தெலுங்கு)
தாய்
வைரம்
அன்புத் தங்கை

1975
அன்பைத் தேடி
அவன்தான் மனிதன்

1976
யாருக்கும் வெட்கமில்லை
பாட்டும் பரதமும்

1977
கணவன் மனைவி
சித்ரா பௌர்ணமி
உன்னைச் சுற்றும் உலகம்
ஸ்ரீகிருஷ்ண லீலா

1978
நதியைத் தேடி வந்த கடல்

கௌரவ வேடத்தில் நடித்த படங்கள்
கான்ஸ்டபிள் கூத்ரு (தெலுங்கு)-1963
மஞ்சி ரோஜுலு ஒஸ்தாயி
(தெலுங்கு)-1963
அமர் சில்பி ஜக்கண்ணா
(தெலுங்கு)-1964
அமர் சில்பி அக்கண்ணாச்சாரி
(கன்னடம்)-1964
தாயே உனக்காக (1966)
லாரி டிரைவர் (1966)
ஜீசஸ் (மலையாளம்)-1977

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com