
ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
செய்யாறு, பிப். 3: கனடா ரோட்டரி சங்கம் சார்பில் 40 ஏழை மாணவர்களுக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
|

வேளாண் தொழிலாளர்களுக்கு பயிற்சி
செய்யாறு, பிப். 3: செய்யாறு வேளாண் துறை சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி தொழுப்பேடு கிராமத்தில் வியாழக்
|