09 Feb 2010 12:00:00 AM IST
பசுமைப் புரட்சி நாயகனே வருக!
தில்லியில் திங்கள்கிழமை அசோசேம் ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது பசுமைப் புரட்சியின் அவசியம் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு வந்திருந்த பசுமைப் புரட்சியின் நாயகனும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதனை வரவேற்கிறார் அசோசேம் தலைவர் ஸ்வாதி பிரமல்.