09 Feb 2010 12:00:00 AM IST
தங்கம்: பவுனுக்கு ரூ. 56 உயர்வு
சென்னை, பிப். 8: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 56 உயர்ந்து, ரூ. 12,216-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,527-ஆக இருந்தது.
சனிக்கிழமை விலை:
ஒரு பவுன்: ரூ. 12,160
ஒரு கிராம்: ரூ. 1,520