Saturday, July 31, 2010 4:04 AM IST
Click
சென்னை
முன்னாள் மாணவர்களுக்கு இணையதளம்

First Published : 08 Feb 2010 01:01:51 AM IST


சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 1990}ம் ஆண்டு படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​ இதில் முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இணையதளத்தினைத் தொடங்கி வைக்கிறார் வேலம்மாள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் எம்.வி.​ முத்துராமலிங்கம்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்