Wednesday, September 08, 2010 1:50 PM IST
Click
மதுரை
திண்டுக்கல்லில் டாக்டர்கள் தின விழா

First Published : 28 Jul 2010 10:14:42 AM IST


திண்டுக்கல், ஜூலை 27: இந்திய மருத்துவ சங்க திண்டுக்கல் கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஐ.எம்.ஏ. அரங்கில் டாக்டர்கள் தின விழா நடைபெற்றது.

அக்சயா பள்ளித் தாளாளர் இ.என். பழனிச்சாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சமூக சேவைகள் புரிந்தவர்களை கௌரவித்து, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் தம்புசாமி வரவேற்றார். செயலாளர் டாக்டர் அமலாதேவி, எம்.எஸ்.பி. பள்ளித் தாளாளர் எஸ்.ரத்தினபாண்டியன் ஆகியோர் பேசினர். பொருளாளர் டாக்டர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்