Friday, September 03, 2010 1:44 PM IST
Click
விளையாட்டு
அறிமுக டெஸ்டில் அசத்திய ரெய்னா

First Published : 30 Jul 2010 12:00:00 AM IST


சதமடித்த ரெய்னா
முதலாவதாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ûளார் சுரேஷ் ரெய்னா. 2005-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வரும் அவர் இது வரை 98 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2379 ரன் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அவரது அதிக பட்ச ஸ்கோர் 116 ரன் ஆகும்.

 டெஸ்ட் போட்டியில் தற்போது தான் முதல் முதலாக அவர் அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகம் ஆன முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார் ரெய்னா.

உடல்நலக் குறைவு காரணமாக யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் விளையாடாததால் அவருக்குப் பதிலாக ரெய்னா சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்