Friday, September 03, 2010 1:41 PM IST
Click
தமிழகம்
வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம்

First Published : 27 Jul 2010 02:12:08 AM IST


அரக்கோணம், ஜூலை 26: தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.

 தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பி.ஏ, பி.எட் அல்லது பி.எஸ்.சி., பி.எட் என வழங்கப்படும்.  3 ஆண்டு படித்தவுடன் பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. பட்டம் மட்டும் கொடுக்க முடியாது. 4 ஆண்டும் கல்வியியல் பாடங்கள் இடம்பெறும் வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு பி.எட் வந்தாலும், ஒரு ஆண்டு பி.எட். படிப்பும் தொடரும் என்றார் அவர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்