Friday, September 10, 2010 2:59 AM IST
Click
உலகம்
நேபாள பிரதமர் தேர்தலை விரைவுபடுத்த இந்தியா, அமெரிக்கா முயற்சி

First Published : 30 Jul 2010 05:51:30 AM IST


காத்மாண்டு, ஜூலை 29: நேபாள அதிபர் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

÷நேபாளத்தில் முக்கியக் கட்சிகளான மாவோயிஸ்டு கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் பிரதமர் தேர்தல் நடத்துவதிலும், புதிய அரசு அமைப்பதிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.

÷இப்பிரச்னையைத் தீர்ப்பது குறித்து நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ராகேஷ் சூட் பேச்சு நடத்தினார். இதேபோல மாவோயிஸ்டு தலைவரும், பிரதமர் பதவி வேட்பாளருமான பிரசன்டா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமெரிக்கத் தூதர் ஸ்கூட் எச்.டெலிஸி பேசினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்