Tuesday, February 09, 2010 7:28 PM IST
Click
சென்னை
வேலை செய்யாமலே சம்பள ம்: மாநகராட்சி சாதனை

First Published : 28 Aug 2009 05:59:25 AM IST


HTML clipboardசென்னை, ஆக. 27: சென்னை மாநக ராட் சி யி ல் குப்பை அள்ளும் லா ரி களை இயக்கும் ப ணி த னி யா ரி டம் ஒப்படைக் கப்பட்டுள்ள தால், பல கோ டி ரூபாய் பணத்தைத் தெ ரி ந்தே வீணாக் கி வரு கி ற து மாநகராட் சி நி ர்வாகம்.

 மாநகராட் சி சார் பி ல் நி ய மி க்கப்பட்ட ஓட்டுநர்கள் வேலை செய்யாமலே, ஆ யி ரக்கணக் கி ல் சம்பள ம் பெறும் நி லையும் தொடர் கி ற து. சென்னை யி ன் 6 மண்டலங்க ளி ல் குப் பைகளை ச் சேக ரி த்து கி டங்குக ளி ல் கொண்டு சேர்க்கும் ப ணி யி ல் மாநகராட் சி ப் ப ணி யாள ர்கள் ஈடுபட்டு வரு கி ன்ற ன ர். இதற்காக, மும்பை யி ல் உள்ள த னி யார் நி றுவன த் தி டம் இருந்து 80 " காம்பக் டர்' லா ரி கள் வாங்கப்பட்டன. காலை 6 ம ணி யி ல் இருந்து பி ற்பகல் 2 ம ணி வரை இந்த லா ரி கள் முழு அள வி ல் இயக்கப்பட்டு வருவதாக மாநகராட் சி அ தி கா ரி கள் கூறு கி ன்றன ர். ஆன ôல், லா ரி களை இயக்குவது மாநகராட் சி ப் ப ணி யாள ர்கள் அல்ல. அனை த்து லா ரி க ளை யும் ஓட்டும் ப ணி த னி யார் நி றுவன த் துக்கு, கடந்த நி தி யாண் டி ல் தாரை வார்க் கப்பட்டது. வேலை செய்யாமல் சம்பள ம்... ஒரு லா ரி யை இயக்கும் ஓட்டுநர் மற்றும் கி ளீ ன ருக்கு தி ன மும் ரூ. 641 சம்பள மாகக் கொடுக்கப்படு கி ற து. முதல் ஆண்டு ஒப் பந்தப்ப டி , ரூ. 641- ம், அடுத்த ஆண்டு ஒரு லா ரி க்கு ரூ. 900 என வும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள து. முதல் ஆண்டு ஒப் பந்தம் நடைமுறை யி ல் உள்ள து. ஒப்பந்தப்ப டி , 80 லா ரி களுக்கு தி ன மும் ரூ. 51,280 செலவா கி ற து. மாதத்துக்கு ரூ. 15 லட்சத்து 38 ஆ யி ரத்து 400- ம், ஒரு ஆண்டுக்கு ரூ. 1 கோ டி யே 84 லட்சத்து 800- ம் செல வி டப்படு கி ற து. இந்தச் செலவு ஒரு பு ற மி ருக்க, சென்னை மாநகராட் சி யி ல் ஒப்பந்த மற் றும் நி ரந்தர அ டி ப்படை யி ல் 1,178 ஓட்டு நர்கள் உள்ளன ர். லா ரி களை இயக்கும் ப ணி த னி யாருக்கு வி டப்பட்டதால், சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலை இல்லாமல் மாநகராட் சி யைச் சுற் றி வரு கி ன்றன ர் என்று தெ ரி யவரு கி ற து. ஆண்டுக்கு பல கோ டி ரூபாய்... "" மாநகராட் சி யி ல் 700 பேர் நீ ண்ட கால மாக ப ணி யாற் றி வரு கி ன்றன ர் என்பதன் அ டி ப்படை யி ல், அவர்களுக்கு மாதத் துக்கு ரூ. 20,200- ம், அண்மை யி ல் நி ரந்த ரம் செய்யப்பட்ட 300 பேருக்கு மாதத் துக்கு ரூ. 12 ஆ யி ரமும் சம்பள மாக வழங் கப்பட்டு வரு கி ற து. " காம்பக்டர்' லா ரி களை இயக்கும் ப ணி த னி யா ரி டம் இருப் பதால், ஓட்டுநர்கள் பலர் வேலை யி ல்லா மல் இருக் கி ன்றன ர். அதேசமயம், அவர்க ளுக்கு சம்பள மும் வழங்கப்படு கி ற து. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 1 கோ டி அள வுக்கு இழப் பு ஏற்படு கி ற து. ஒரு பு ற ம் த னி யாருக்கு ஆதரவு, மற் றெ ôரு பு ற ம் ஊ ழி யர்களுக்குச் சம்பள ம் என இரட் டி ப் பு இழப்பை மாநகராட் சி நி ர்வாகம் தெ ரி ந்தே செய் கி ற து'' என்று மாநகராட் சி வட்டாரங்கள் தெ ரி வி க் கி ன் றன. இந்தப் பு கார் கு றி த்து மாநகராட் சி ஆணையர் ராஜே ஷ் லக்கா னி யி டம் கேட்ட போது, "" காம்பக்டர் லா ரி களை இயக்குவ தி ல் இரண்டு வி தமான ஒப்பந் தங்கள் போடப்பட்டன. அதன்ப டி , 62 லா ரி களை இயக்கும் பொறுப் பு மட்டுமே த னி யாருக்கு வி டப்பட்டது. மேலும், 108 சி றி ய ரக லா ரி கள் வாங்கப்பட்டது. அதை, மாநகராட் சி ஓட்டுநர்களே இயக் கு கி ன்றன ர். த னி யாருக்கு வி டப்பட்ட 62 லா ரி க ளி ல் 22 லா ரி களை மீண்டும் மாநக ராட் சி எடுத்துக் கொண்டுள்ள து'' என் ற ôர்.

 த னி யா ரி டம் தாரை வார்க்கப்பட்டதன் வி ளை வால் ஏற்பட்ட நஷ்டத் தி ல் இருந்து மீளும் முயற் சி யி ல் மாநகராட் சி நி ர்வாகம் ஈடுபட் டி ருப்பதாகவும் கூற ப்ப டு கி ற து. இதன் காரணமாகவே, கடந்த பல மாதங்கள ôக த னி யார் வி டப்பட் டி ருந்த " காம்பக்டர்' லா ரி இயக்கத்தை மீண்டும் மாநகராட் சி ஏற்று நடத்த மு டி வு செய் தி ருப்பதாக மாநகராட் சி வட்டாரங்கள் தெ ரி வி க் கி ன்றன.
கருத்துக்கள்

YENAYYA DRIVER PULIPEA MANNA ALLI PODURINGA. PAAVAM IYYA AVERGAL AVERGAL SAMBALATHI PIDITHAL PILLAIKA NILAMAI ENNA AAVATU PLEASE YOOSI REGARDS P.MANIMARAN KEERANUR

By P.MANIMARAN
8/30/2009 3:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்