பனை யூர் இரட்டைக் கொலை வழக்கு சி பி சி ஐ டி போலீ ஸி ல் வசந் தி வாக்குமூலம்
First Published : 28 Aug 2009 05:59:59 AM IST
Last Updated :
HTML clipboardசென்னை, ஆக. 27: சென்னை நீ லாங்கரை பனை யூ ரி ல் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் மற் றும்
அவரது மனை வி சுட்டுக் கொல்லப்பட் டது கு றி த்து சம்பவத்தை நே ரி ல் பார்த்த
அவர்கள து மருமகள் வசந் தி சி பி சி ஐ டி போலீ ஸ ô ரி டம் வாக்குமூலம் அ ளி த்துள்ள
ôர்.
இது கு றி த்த வி வரம்: கப்பல் கேப்டன ôக இருந்து ஓய்வுபெற்ற இள ங்கோவன் (
69), இவரது மனை வி ரம ணி ஆ கி யோர் நீ லாங்கரை பனை யூ ரி ல் உள்ள தங் கள் பங்கள ô
வி ல் கடந்த தி ங்கள் கி ழமை சுட் டுக் கொல்லப்பட்டன ர். இந்த சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்ட சண்முகசுந் தரம் போலீஸ்காவலி ல் இருந்தபோது செவ் வாய்க் கி ழமை உ யி ரி
ழந்தார்.
இந்த சம்பவத் தி ல் இள ங்கோவ னி ன் மரும கள் வசந் தி ( 40), பேரன் பி ரவீண் (
12), பேத் தி பி ரி யங்கா ( 7) ஆ கி யோர் காயமடைந்தன ர்.
இவர்கள் அடையா றி ல் உள்ள த னி யார் மருத் துவமனை யொன் றி ல் சேர்க்கப்பட்டன
ர்.
3 குண்டுகள் அகற்ற ம்: துப்பாக் கி ச்சூடு சம்பவத் தி ல் குண்டு காயம் அடைந்த
வசந் தி , அடையா றி ல் உள்ள மலர் மருத்துவமனை யி ல் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அ ளி க்கப்பட்ட சி கி ச்சை கு றி த்து டாக்டர் நந்தகுமார்
சுந்தரம் நி ருபர்க ளி டம் வி யாழக் கி ழமை கூ றி யது: உடலி ல் கழுத்து, வலது தோள்
பகு தி , இடது மார் பு , இடது பு ற அ டி வ யி று ஆ கி ய 4 இடங்க ளி ல் குண்டு
காயங்களுடன் வசந் தி மருத்துவமனை யி ல் சேர்க்கப்பட்டார்.
உடன டி யாக ப ரி சோதனை கள் மு டி க்கப் பட்டு அவருக்கு அறுவைச் சி கி ச்சை
மேற் கொள்ள ப்பட்டது. இ தி ல் தோள் பகு தி யி ல் பாய்ந்த குண்டு த வி ர மற்ற 3
இடங்க ளி ல் பாய்ந்த குண்டுகள் அகற்ற ப்பட்டு வி ட்டன. இரண்டே நா ளி ல் அவரது உடல்
நி லை சகஜ நி லைக்கு தி ரும் பி யதை அடுத்து அவர் வீட்டுக்கு அனுப் பு ம் நி லைக்கு
வந்துள்ள ôர்.
எலும் பு மு றி வு ஏற்பட்டுள்ள தால் தற் போது அகற்ற ப்படாமல் இருக்கும் ஒரு
குண்டு வி ரை வி ல் அகற்ற ப்படும் என்ற ôர் அவர்.
சி பி சி ஐ டி வி சாரணை: இந்த நி லை யி ல் பனை யூர் இரட்டைக் கொலை வழக்கு சி
பி சி ஐ டி போலீஸ ô ரி ன் வி சாரணைக்கு பு தன் கி ழமை மாற்ற ப்பட்டது. இதையடுத்து
டி எஸ் பி சுப் பு லட்சு மி தலைமை யி லான சி பி சி ஐ டி போலீஸ ôர் பு தன் கி ழமை
மாலையே தங்கள் வி சாரணையை தொடங் கி ன ர்.
இந்த வி சாரணை வி யாழக் கி ழமையும் நடைபெற்ற து. பனை யூ ரி ல் சண்முகசுந்தரம்
பி டி பட்டது கு றி த்த வி வரங்களை பொதுமக்க ளி டம் சி பி சி ஐ டி போலீஸ ôர் கேட்ட
றி ந்தன ர்.
வசந் தி வாக்குமூலம்: நீ லாங்கரை காவல் நி லையத் தி ல் போலீஸ ô ரி டமும் வி
சாரணை நடத் தி ய சி பி சி ஐ டி போலீஸ ôர், த னி யார் மருத்துவமனை யி ல் சி கி ச்சை
பெற்று வரும் இள ங்கோவ னி ன் மருமகள் வசந் தி யி டமும் வி சாரணை நடத் தி ன ர்.
சம்பவத் தி ன்போது நடந்தது என்ன என் பது கு றி த்து அவ ரி டம் இருந்து
எழுத்துப் பூர் வமான வாக்குமூலத்தை இந்த வி சாரணை யி ன்போது சி பி சி ஐ டி போலீஸ ôர்
பெற்றுள் ளன ர்.
இந்த வழக்கு பு லன் வி சாரணை யி ல் நே ரி ல் பார்த்த சாட் சி என்ற அ டி ப்படை
யி ல் வசந் தி அ ளி த்த வாக்குமூலத் தி ன் வா யி லாக போலீ ஸ ôருக்கு பு தி ய
தகவல்கள் கி டைத்துள்ள தாக தெ ரி யவந்துள்ள து. மேலும், இள ங்கோவன், சண்முகசுந்தரம்
ஆ கி யோ ரி ன் செல்போன்க ளி ல் ப தி வா கி யுள்ள எண்களை பயன்படுத் தி இந்த சம்பவத்
துக்கு மூளை யாக செயல்பட்ட நபரை கண்டு பி டி க்கும் ப ணி யை போலீஸ ôர் தீ வி
ரப்படுத் தி யுள்ளன ர்.