தமிழக அரசின் விருதுகள் பட்டியல்
First Published : 29 Sep 2009 02:25:21 AM IST
Last Updated :
29 Sep 2009 04:05:06 AM IST
2007 சிறந்த படம் (முதல் பரிசு) - சிவாஜிசிறந்த படம் (2-ம் பரிசு) -மொழிசிறந்த படம் (3-ம் பரிசு) -பள்ளிக்கூடம்சிறந்த படம் (சிறப்பு பரிசு) -பெரியார்பெண்களுக்கான சிறந்த படம் (சிறப்பு பரிசு)- மிருகம்குடும்ப நெறிகளை பிரதிபலித்த படம் (முதல் பரிசு) -தூவானம்சிறந்த நடிகர் -ரஜினிகாந்த் (சிவாஜி)சிறந்த நடிகை -ஜோதிகா (மொழி)சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) -சத்யராஜ் (பெரியார்)சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) -பத்மபிரியா (மிருகம்)சிறந்த வில்லன் நடிகர் -சுமன் (சிவாஜி)சிறந்த நகைச்சுவை நடிகர் -விவேக் (சிவாஜி)சிறந்த குணசித்திர நடிகர் -எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)சிறந்த குணசித்திர நடிகை -அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த இயக்குநர் -தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)சிறந்த கதையாசிரியர் -வசந்த் (சத்தம் போடாதே)சிறந்த உரையாடல் ஆசிரியர் -பாலாஜி சக்திவேல் (கல்லூரி)சிறந்த இசையமைப்பாளர் -வித்யாசாகர் (மொழி)சிறந்த பாடலாசிரியர் -வைரமுத்து (பெரியார் உள்ளிட்டவை)சிறந்த பின்னணி பாடகர் -ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த பின்னணி பாடகி -சின்மயி (சிவாஜி)சிறந்த ஒளிப்பதிவாளர் -நீரவ்ஷா (பில்லா)சிறந்த ஒலிப்பதிவாளர் -யு.கே. அய்யப்பன் (பில்லா)சிறந்த எடிட்டர் -சதீஸ் குரோசோவா (சத்தம் போடாதே)சிறந்த கலை இயக்குநர் -தோட்டாதரணி (சிவாஜி)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் -அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)சிறந்த நடன ஆசிரியர் -பிருந்தா (தீபாவளி)சிறந்த ஒப்பனைக் கலைஞர் -ராஜேந்திரன் (பெரியார்)சிறந்த தையல் கலைஞர் -அனுவர்தன் (பில்லா)சிறந்த பின்னணி (ஆண் குரல்) -கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)சிறந்த பின்னணி (பெண் குரல்) -மகாலட்சுமி (மிருகம்)2008 சிறந்த படம் (முதல் பரிசு) -தசாவதாரம்சிறந்த படம் (2-ம் பரிசு) -அபியும் நானும்சிறந்த படம் (3-ம் பரிசு) -சந்தோஷ் சுப்ரமணியம்சிறந்த படம் (சிறப்பு பரிசு) -மெய்பொருள்பெண்களுக்கான சிறந்த படம் (சிறப்பு பரிசு)- பூகுடும்ப நெறிகளை பிரதிபலிக்கும் படம் (முதல் பரிசு) -வல்லமை தாராயோஇரண்டாம் பரிசு -வண்ணத்துப் பூச்சிசிறந்த நடிகர் -கமல்ஹாசன் (தசாவதாரம்)சிறந்த நடிகை -சினேகா (பிரிவோம் சந்திப்போம்)சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) -சூர்யா (வாரணம் ஆயிரம்)சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) -த்ரிஷா (அபியும் நானும்)சிறந்த வில்லன் நடிகர் -ராஜேந்திரன் (நான் கடவுள்)சிறந்த நகைச்சுவை நடிகர் -வடிவேலு (காத்தவராயன்)சிறந்த நகைச்சுவை நடிகை -கோவை சரளா (உளியின் ஓசை)சிறந்த குணசித்திர நடிகர் -பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)சிறந்த குணசித்திர நடிகை -பூஜா (நான் கடவுள்)சிறந்த இயக்குநர் -ராதாமோகன் (அபியும் நானும்)சிறந்த கதையாசிரியர் -தமிழ்ச்செல்வன் (பூ)சிறந்த உரையாடல் ஆசிரியர் -மு.கருணாநிதி (உளியின் ஓசை)சிறந்த இசையமைப்பாளர் -இளையராஜா (அஜந்தா)சிறந்த பாடலாசிரியர் -வாலி (தசாவதாரம்)சிறந்த பின்னணி பாடகர் -பெள்ளிராஜ் (சுப்ரமணியபுரம்)சிறந்த பின்னணி பாடகி -மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)சிறந்த ஒளிப்பதிவாளர் -ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)சிறந்த ஒலிப்பதிவாளர் -ரவி (வாரணம் ஆயிரம்)சிறந்த எடிட்டர் -ப்ரவீன் -ஸ்ரீகாந்த் (சரோஜா)சிறந்த கலை இயக்குநர் -ராஜீவன் (வாரணம் ஆயிரம்)சிறந்த சண்டை பயிற்சியாளர் -கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)சிறந்த நடன ஆசிரியர் -சிவசங்கர் (உளியின் ஓசை)சிறந்த ஒப்பனைக் கலைஞர் -மைக்கேல் வெஸ்ட்மோர் -கோதண்டபாணி (தசாவதாரம்)சிறந்த தையல் கலைஞர் -ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)சிறந்த குழந்தை நட்சத்திரம் -ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)சிறந்த பின்னணி ஆண் குரல் -(எம்.ஏ.பிரகாஷ்) (கி.மு.)சிறந்த பின்னணி பெண் குரல் -(சவீதா) (பல படங்கள்)