Tuesday, February 09, 2010 5:56 PM IST
Click
விளையாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி திடீர் நீக்கம்

First Published : 02 Sep 2009 11:59:00 PM IST


கராச்சி, செப். 1:   பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைமைச் செயல் அதிகாரி சலீம் அல்டாஃப் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார்.

  சலீம் அல்டாஃப்பின் செயல்பாடுகளில் வாரியம் திருப்தியுறாததால் அவர் நீக்கப்படுவதாக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

  இதுகுறித்து வாரிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அல்டாஃப் நீக்கப்பட்டது தொடர்பாக அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பரிந்துரையின்பேரில் அல்டாஃப் நீக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்