Saturday, July 31, 2010 4:15 AM IST
Click
இந்தியா
மன்மோகன், சோனியா இன்று ஆந்திரம் வருகை

First Published : 04 Sep 2009 01:18:00 AM IST


புது தில்லி, செப். 3:   விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை ஆந்திரத்துக்கு வருகை தர உள்ளனர்.

  ராஜசேகர ரெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் ஆந்திரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மன்மோகன் சிங், சோனியா காந்தியின் வருகையை முன்னிட்டு ஹைதராபாதில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்