Tuesday, February 09, 2010 9:35 PM IST
Click
சென்னை
முல்லைப் பெரியாறு பிரச்னை: கோப்பில் நடந்த தவறு

First Published : 25 Sep 2009 02:45:44 AM IST

Last Updated : 25 Sep 2009 08:58:52 AM IST

சென்னை, செப். 24: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அண்மையில் எழுந்துள்ள பிரச்னைக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கவனக் குறைவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  புதிய அணை கட்டுமானம், வனப் பரப்புகளின் இடங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்.

  திட்டத்தின் நோக்கம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறு அனுமதி வழங்கும்போது, பல்வேறு விளக்கங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு கோரும். அந்தத் திட்டம் குறித்து கோப்புகளைத் தயாரிக்கும்போது நீதிமன்றங்களில் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பன போன்ற கேள்விகளை மத்திய அரசு கேட்கும்.

  முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரளம் அனுமதி கோரியது.

  அனுமதி வழங்குவதற்கான கோப்பில், "முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கு ஏதும் உள்ளதா?' என்ற கேள்விக்கு, "இல்லை' என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதைத் தொடர்ந்தே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தவறை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் செய்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
கருத்துக்கள்

அனுமதி வழங்குவதற்கான கோப்பில், "முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கு ஏதும் உள்ளதா?' என்ற கேள்விக்கு, "இல்லை' என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. HOW IT CAN BE HAPPENED , WHO ARE THERE IN THE MINISTARILA OFFICE TO LOOK AFTER THE FILES LIKE THIS, HE IS ILLITERATE? SINCE THIS IS THE NATIONAL ISSUE WITHOUT INVESTIGATING THE TRUTH HOW THEY BELIVE IT. THIS IS INDIAN GOVT?

By KUMARI
9/29/2009 2:16:00 PM

Kerala govt has implemented his right to build new dam. But Tamil nadu govt has no interest to increase the dam level, even after the supream court has permitted. This useless govet is only interested on free TV distribution spending thousands of crores.So don't blame others problem is with us.

By majeeth
9/29/2009 1:41:00 PM

தமிழ் முழக்கம்: உலகத் தமிழ் மாநாடு! உண்மையான பக்தி! இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு!!! இராவணன் தமிழன் இல்லை! விஜயகாந், சரத்குமார் கட்சிகள் குதித்த வித்தியாசமான களம், ராஜபக்சவின் வயித்துக் கலக்கம், சைமனின்(சீமான்) சின்னம் மற்றும் கொடி... எல்லாவற்றுக்கும் குஞ்சரின் அதிரடி... சரவெடி! unarvukal.com/index.php?showforum=183 நிஜ முகங்கள் 10! கண்கூச வைக்கும் ரஜினிகாந்! அழுகிய அழகிகள்! உண்மையைக் கக்கும் சைமன்(சீமான்)! unarvukal.com/index.php?showforum=185 unarvukal.com

By UNARVUKAL
9/25/2009 8:41:00 PM

Who are those bureaucrats ? They are 100% mallus ! Will there be any action ? There will be no action as (1) the centre is guided by so many mallus (2) Mallus unite under one group whether the cause is right or wrong (3) for their state cause, all mallus join together irrespective of party affliation (4) Mallus are experts in behind the scene work (malayali oru kolayali) (5) our cm has time only to write sex kavithai, question and answer to redicule opposition leaders on everyday basis, age is not cooperation but greed for power makes him not to leave the chair or from this world (6) our cm has more things to do than tamilnadu pertained matters. Eppa poha porano ??? Andavanukke velicham !!!

By Jiang wen ming
9/25/2009 8:19:00 PM

tamilil oru palamozhi undu athu yathenin MARANTHU CHTHTHUP PONAL(DIED)UYIR VARUMA)athu pol athigarigal thavaru chyvathu uyir povatharkku samam. pothuvaga malayaligalidam manithabinamum illai nanbagaththanmayum kidayathu.

By c.mayalagu
9/25/2009 1:33:00 PM

tamilil oru palamozhi undu athu yathenin MARANTHU CHTHTHUP PONAL(DIED)UYIR VARUMA)athu pol athigarigal thavaru chyvathu uyir povatharkku samam. pothuvaga malayaligalidam manithabinamum illai nanbagaththanmayum kidayathu.

By c.mayalagu
9/25/2009 1:28:00 PM

Always malayalies are powerful in central government, because most of the bureaucrats are malayalies. The Tamil nadu politicians and bureaucrats are only interested in personal benefits and not the state interest. This is fate of Tamil Nadu to have Leader like Karuna, who is selfish and does not have Back bone

By Sudhir
9/25/2009 1:24:00 PM

"malayaleeye kolayalee" proverb that is why they do anything. because all malayalees are selfish.

By thamizhan
9/25/2009 12:22:00 PM

Kerala guys are powerful in central ministry. Such crooks are: Narayanan is National Defence Advisor, Menon - ex foreign secretary, Anthony- Defence Minister, Sasi Tharoor - Foreign minister of state, Nambiar - India's UN secretary, Vayalar Ravi - Minister for expats etc. list extends... THESE crooks could use their influences to modify any file in Central Government. It should be investigated by CBI in this angle of Kerala crooks having their hands inside. But pathetically, K Balakrishnan is the CJI in Supreme court. He will not rule against these Crooks. Tamils must rise in full voice to control this bureacracy of Malayalis in the centre.

By Sangu
9/25/2009 7:16:00 AM

thats all due to majority of cong seats in malayaee desam.but all malayalees in other states.why they need dam to fill.???

By essess
9/25/2009 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்