Friday, September 03, 2010 1:55 PM IST
Click
சென்னை
லண்​ட​னில் தமி​ழக சுற்​று​லாத்​துறை

First Published : 20 Nov 2009 12:22:03 AM IST


சிதம்​ப​ரம்,​நவ.19:​ லண்​டன் மாந​க​ரத்​தில் ஆண்​டு​தோ​றும் நவம்​பர் மாதம் 2-வது வாரத்​தில் ரர்ழ்ப்க் பழ்​ஹஸ்ங்ப் ஙஹழ்ற்​ என்ற பெய​ரில் மாபெ​ரும் உலக சுற்​றுலா சந்தை நடை​பெற்று வரு​கி​றது. இந்த அண்டு நவம்​பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இது நடை​பெற்​றது.

​ ​ இதில் 100க்கும் மேற்​பட்ட நாடு​கள் பங்​கேற்று தங்​க​ளு​டைய நாட்​டில் உள்ள சுற்​றுலா ஸ்த​லங்​க​ளை​யும்,​ சுற்​றுலா சம்​மந்​தப்​பட்ட தொழில்​க​ளுக்​கான விற்​பனை ஒப்​பந்​தங்​க​ளை​யும்,​ விளம்​பர தக​வல்​க​ளை​யும் பரி​மா​றிக் கொள்​கின்​றன. இந்த ஆண்டு இந்​திய சுற்​று​லாத்​துறை ஐச​ஈ​ஐஅ டஅ​ய​ஐ​க​ஐ​ஞச​ என்ற பெய​ரில் பெரிய அரங்கை அமைத்து இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநி​லங்​க​ளின் சுற்​றுலா அரங்கை அமைத்​தி​ருந்​தது. தொடக்​க​நா​ளன்று இந்​தி​யச் சுற்​றுலா அரங்கை மத்​திய சுற்​று​லாத்​துறை அமைச்​சர் குமா​ரி​செல்ஜா துவக்கி வைத்​தார்.

​ ​ இதில் முக்​கி​ய​மாக தமி​ழ​கத்​தின் புகழ்​பெற்ற சுற்​றுலா ஸ்த​லங்​க​ளான ஸ்ரீந​ட​ரா​ஜர் கோயில்,​ கங்​கை​கொண்​ட​சோ​ழ​பு​ரம்,​ தஞ்சை பெரி​ய​கோ​வில்,​ மதுரை மீனாட்சி அம்​மன் ​ கோயில் ஆகி​ய​வற்றை முன்​னி​றுத்தி அரங்​கு​களை அமைத்து விளம்​ப​ர​ப​டுத்​தி​யது.

   மேலும் தமி​ழ​கத்​தில் உள்ள சுற்​றுலா செல்​லக்​கூ​டிய மலைப்​ப​கு​தி​கள்,​ கடற்​க​ரை​கள்,​ பட​குக் குழாம்​கள்,​ பற​வை​கள் சர​ணா​ல​யம் உள்​ளிட்ட வெளி​நாட்​டுப் பய​ணி​களை ஈர்க்​கும் வண்​ணம் அரங்​கு​களை அமைத்​தி​ருந்​தது.

​ ​ தமி​ழ​கத்​தின் சார்​பில் சுற்​று​லாத்​துறை அமைச்​சர் சுரேஷ்​ரா​ஜன்,​ ஆணை​யர் மோகன்​தாஸ் மற்​றும் தமி​ழ​கத்​தில் உள்ள பிர​பல ஹோட்​டல் அதி​பர்​கள்,​ சுற்​றுலா முக​வர்​கள் பங்​கேற்​ற​னர்.

   இச்​சந்​தை​யில் சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ராம் நிர்​வாக இயக்​கு​நர் ஆர்.எம்.சுவே​த​கு​மார் பங்​கேற்று சிதம்​ப​ரம் நக​ரத்​தை​யும்,​ நட​ரா​ஜர் ஆல​யம்,​ பிச்​சா​வ​ரம் மற்​றும் அத​னைச் சுற்​றி​யுள்ள சுற்​றுலா ஸ்த​லங்​கள் குறித்து வெளி​நாட்டு சுற்​றுலா முக​வர்​கள்,​ பிர​தி​நி​தி​கள்,​ பய​ணி​கள் ஆகி​யோ​ருக்கு எடுத்​து​ரைத்​தார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்