Friday, September 03, 2010 1:43 PM IST
Click
தற்போதைய செய்திகள்
சிவாஜி கணேசன் நினைவு நாள்

First Published : 24 Jul 2009 01:42:00 AM IST

Last Updated : 24 Jul 2009 02:54:13 PM IST


 காஞ்சிபுரம், ஜூலை 23: காஞ்சிபுரம் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8-வது நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
 சிங்கபெருமாள் கோயில் சன்னதி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் பி.எஸ்.சிவாஜி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
 நிர்வாகிகள் ஏ.ஜெயவேலு, டி.தணிகாசலம், டி.மோகன்லால் முன்னிலை வகித்தனர்.
 வழக்கறிஞர் ஜி.வி.மதியழகன், என்.எஸ்.சடகோபன், என்.ஆதிகேசவன், எம்.மூர்த்தி, பி.தியாகராஜன், எம்.சடையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்