Friday, September 03, 2010 2:02 PM IST
Click
கோயம்புத்தூர்
மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.7.42 லட்சம் சீருடைகள் விநியோகம்

First Published : 14 Oct 2009 02:10:41 AM IST


HTML clipboard

 திருப்பூர், அக்.13: திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் கீழ்நிலை பணியாளர்களுக்கு ரூ.7.42 மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டன.

 தீபாவளி பண்டிகையையொட்டி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை சீருடை வழங்கும் விழா இதில், மாநகரா ட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பொது சுகாதார ஓட்டுநர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்கள், மகப்பேறு உதவி ளர்கள், மருத்துவ அலுவலர்கள், மருத்துவமனை காவலர்கள் என 868 பணியாளர்களுக்கு கோ-ஆப் டெக்ஸிலிருந்து பெறப்பட்ட ரூ.7.42 லட்சம் மதிப்பிலான சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

 ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மேயர் க.செல்வராஜ் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினா ர். துணை மேயர் கே.செந்தில் குமார், கவுன்சிலர்கள் பி.ஆர்.நடராஜன், முருகசாமி, ராதாகிருஷ்ணன், சிவபாலன், ஜி.சாவித்திரி, மரியசிசிலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்